/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளி கொலை: மூன்று சிறுவர்கள் கைது
/
தொழிலாளி கொலை: மூன்று சிறுவர்கள் கைது
ADDED : மே 16, 2024 10:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூரில், பீஹார் மாநில தொழிலாளி ஆகாஷ்குமார், 22 என்பவரிடம் மொபைல் போனை பறிப்பதற்காக, 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியதில், அவர் இறந்தார்.
திருமுருகன் பூண்டி போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடினர். கொலை தொடர்பாக, மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.