ADDED : அக் 13, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் வனம் அமைப்பின் சார்பில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
வனாலயம் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வனம் அமைப்பின் இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். முன்னதாக, சரஸ்வதி வழிபாட்டை தொடர்ந்து, மரக்கன்றுகள், கருவிகள், வாகனங்கள் உள்ளிட்டவை பூஜையில் வைக்கப்பட்டு ஆயுத பூஜை வழிபாடுகள் நடந்தன.