/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'முறிவு' நாவல் வெளியீடு: எழுத்தாளர்கள் பங்கேற்பு
/
'முறிவு' நாவல் வெளியீடு: எழுத்தாளர்கள் பங்கேற்பு
ADDED : நவ 06, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் என்.சி.பி.எச். பதிப்பகத்தில் சுப்ரபாரதிமணியன் எழுதிய 'முறிவு' நாவல் வெளியீட்டு விழா நடந்தது.
இதனை இந்திய கம்யூ., கட்சி மாநில துணைச்செயலாளர் ரவி நுால் வெளியிட, வெண்மதி நடராஜன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட கலை இலக்கிய பெருமன்ற தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். புத்தக விற்பனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

