sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமுருக நாதர் கோவிலில் உலக நன்மைக்காக யாகம்

/

திருமுருக நாதர் கோவிலில் உலக நன்மைக்காக யாகம்

திருமுருக நாதர் கோவிலில் உலக நன்மைக்காக யாகம்

திருமுருக நாதர் கோவிலில் உலக நன்மைக்காக யாகம்


ADDED : அக் 05, 2024 05:04 AM

Google News

ADDED : அக் 05, 2024 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம் : திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலில், உலக நன்மைக்காகவும், தொழில் வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், ஸ்ரீ சதசண்டி யாகம் நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் துவங்கிய யாகம், வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.

நேற்று காலை 9:00 மணிக்கு வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம் நடந்தது. மாலை 4:00 மணி முதல், விக்னேஷ்வர பூஜை, வேதிகார்ச்சனை, தேவி மகாத்மிய பாராயண ஹோமம், பட்டு புடவை - சவுபாக்கிய திரவியங்களுடன் சதசண்டி யாகம் நடந்தது. சுவாமிக்கு தீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

யாகத்தில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us