/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் பதிக்க தோண்டிய குழி தொழிலாளிக்கு 'எமன்' ஆனது
/
குழாய் பதிக்க தோண்டிய குழி தொழிலாளிக்கு 'எமன்' ஆனது
குழாய் பதிக்க தோண்டிய குழி தொழிலாளிக்கு 'எமன்' ஆனது
குழாய் பதிக்க தோண்டிய குழி தொழிலாளிக்கு 'எமன்' ஆனது
ADDED : ஏப் 11, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சி, முதலிபாளையம் அருந்ததியர் காலனியில் வசித்து வந்தவர், தங்கராஜ், 37. பந்தல் மற்றும் சாமியானா ஆகியன அமைக்கும் தொழிலாளி.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, சேவூர் அடுத்த பவர் ஹவுஸ் அருகே பாலத்தின் அருகில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அதே இடத்தில் பலியானார். சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.