sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கார் மரத்தில் மோதி இளைஞர் பலி

/

 கார் மரத்தில் மோதி இளைஞர் பலி

 கார் மரத்தில் மோதி இளைஞர் பலி

 கார் மரத்தில் மோதி இளைஞர் பலி


ADDED : டிச 31, 2025 07:48 AM

Google News

ADDED : டிச 31, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை, யு.கே.பி., நகரைச்சேர்ந்த, உத்தமராஜ் மகன் விக்னேஷ்,32. சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவருக்கு, பிரதீபா என்ற மனைவி உள்ளார். இரு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்ததால், உடுமலை வந்துள்ளார்.

நேற்று காலை, காரில் திருப்பூரிலுள்ள மாமனார் வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த நிலையில், உடுமலை- பல்லடம் ரோட்டில், அம்மாபட்டி பிரிவு அருகே கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரத்திலுள்ள புளிய மரத்தில் மோதி கார் கவிழ்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பலியானார். குடிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us