ADDED : பிப் 26, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் தனபால், 22. திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு, தனது அக்கா வீட்டுக்கு டூவீலரில் காங்கயம்,
நத்தக்காடையூர் ரோடு தொட்டிபட்டி பிரிவு அருகே சென்றபோது, சரக்கு வேன் டூவீலர் மீது மோதியது. இதில் காயமடைந்த இவர் பலியானார்.
