/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பறிமுதல்
/
நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 18, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் உரிய ஆவணமின்றி பணம் வைத்துள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
பறக்கும் படையினர் அந்த நிதி நிறுவனத்தை சோதனை செய்தனர்.அங்கு பையில் 5 லட்சம் ரூபாய் உரிய ஆவணமின்றி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

