/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பணம் கொடுத்து ஓட்டு கேட்பு பா.ஜ., வேட்பாளர் எதிர்ப்பு
/
பணம் கொடுத்து ஓட்டு கேட்பு பா.ஜ., வேட்பாளர் எதிர்ப்பு
பணம் கொடுத்து ஓட்டு கேட்பு பா.ஜ., வேட்பாளர் எதிர்ப்பு
பணம் கொடுத்து ஓட்டு கேட்பு பா.ஜ., வேட்பாளர் எதிர்ப்பு
ADDED : ஏப் 20, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கலசப்பாக்கம் அடுத்த மேலாரணி வில்வாரணியில், நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியதும், அங்குள்ள ஓட்டுச்சாவடிக்கு அருகே, தி.மு.க.,வினர் கும்பலாக நின்று, ஓட்டு போட வருபவர்களிடம் பணம் கொடுத்து ஓட்டு சேகரித்தனர்.
இதையறிந்த, பா.ஜ.,வேட்பாளர் அஸ்வத்தாமன், சம்பவ இடத்திற்கு சென்று தி.மு.க.,வினரிடம் பணம் கொடுப்பதை தட்டி கேட்டார். அதனால், அங்கு பா.ஜ., - தி.மு.க., தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.