sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

வில்லங்க தொடர்பால் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

/

வில்லங்க தொடர்பால் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

வில்லங்க தொடர்பால் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

வில்லங்க தொடர்பால் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'


ADDED : செப் 01, 2024 03:23 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணமங்கலம்: செம்மர கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த, எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் கார்த்திக், 35; கண்ணமங்-கலத்தை சேர்ந்த செம்மரக்கடத்தலில் ஈடுபடும் சிலருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் மீதான புகார்களை விசா-ரிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும், வடக்கு மண்டல ஐ.ஜி., ஆஸ்ரா கார்க்கிற்கு புகார் சென்றது.

விசாரணையை தொடர்ந்து, கார்த்திக்கை 'சஸ்பெண்ட்' செய்து அவர் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us