sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கோவிலுக்கு செல்ல பாதை கேட்டு போராட்டம்

/

கோவிலுக்கு செல்ல பாதை கேட்டு போராட்டம்

கோவிலுக்கு செல்ல பாதை கேட்டு போராட்டம்

கோவிலுக்கு செல்ல பாதை கேட்டு போராட்டம்


ADDED : செப் 10, 2024 11:48 PM

Google News

ADDED : செப் 10, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம் கண்டவராட்டி கிராமத்தில், சிவன் கோவில் உள்ளது.

இதற்கு, அங்குள்ள தனியாருக்கு சொந்தமான வழியாக தான் செல்ல வேண்டும். 2 அடி வழி விட்டால், வாகனங்கள் சென்று வர முடியும் என, அப்பகுதி மக்கள் கேட்டும் உரிமையாளர் மறுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த மக்கள், பஞ்., உறுப்பினர் சரத்துடன் சேர்ந்து, கூத்தம்பட்டி கிராமத்திலுள்ள மொபைல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி - திருவண்ணாமலை சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறவே கலைந்தனர்.






      Dinamalar
      Follow us