sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்றே கடைசி

/

பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்றே கடைசி

பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்றே கடைசி

பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்றே கடைசி


ADDED : மே 11, 2024 07:13 AM

Google News

ADDED : மே 11, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், 6ம் தேதி வெளியிடப்பட்டன.

தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, தங்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நேற்று முதல் வழங்கப்பட்டது. மாணவர்கள், https://dge.tn.gov.in/ என்ற இணைய தளத்தில், பிறந்த தேதி, பதிவெண்களை பயன்படுத்தி பதிவிறக்க வசதி செய்யப்பட்டது. மேலும், மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டு, நேரடியாக மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்காக விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய இன்று

கடைசி நாள்.






      Dinamalar
      Follow us