sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

உணவில் பூரான் 10 மாணவர்கள் மயக்கம்

/

உணவில் பூரான் 10 மாணவர்கள் மயக்கம்

உணவில் பூரான் 10 மாணவர்கள் மயக்கம்

உணவில் பூரான் 10 மாணவர்கள் மயக்கம்


ADDED : நவ 01, 2025 02:13 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு நேற்று வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டது.

சில மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, உணவில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில், 10 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us