sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

'ஏசி' மெக்கானிக் கடையில் மின்கசிவு காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

/

'ஏசி' மெக்கானிக் கடையில் மின்கசிவு காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

'ஏசி' மெக்கானிக் கடையில் மின்கசிவு காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

'ஏசி' மெக்கானிக் கடையில் மின்கசிவு காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து


ADDED : ஜன 19, 2025 07:03 AM

Google News

ADDED : ஜன 19, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 'ஏசி' சர்வீஸ் கடையில், மின்கசிவால் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீயில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவில் பாஸ்கர், 40, என்-பவர், 'ஏசி' சர்வீஸ் செய்யும் கடையை கடந்த, 20 வருடங்களாக நடத்தி வருகிறார். நேற்று காலை, 10:00 மணியளவில் கடையை திறந்து, சிறிது நேரம் பணி செய்து விட்டு, பின் வெளியே சென்றிருந்தார். கடையில், பிரிஜ் மற்றும் 'ஏசி'க்கு காஸ் நிரப்ப, 4 புரோபேன் காஸ் சிலிண்டரை கடையில் வைத்தி-ருந்தார். மின் கசிவால், அதில் ஒரு காஸ் சிலிண்டர் மட்டும் தீப்-பிடித்து வெடித்தது. இதனால், கடை முழுவதும் வேகமாக தீ பர-வியது. திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில், சர்வீஸ் செய்ய வைத்திருந்த, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'ஏசி', பிரிஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us