/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
/
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
ADDED : ஜன 24, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மலை:தை மாத பவுர்ணமி திதி இன்று இரவு, 10:44 மணி முதல், நாளை இரவு, 11:56 வரை உள்ளது.
இந்த நேரம், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

