தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : ஏப் 29, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்குமார், 35. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 26 இரவு, 7:00 மணிக்கு தம்மம்பட்டியில் இருந்து கொண்டையம்பள்ளிக்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்தார். கொண்டையம்பள்ளி சாலை வளைவில் வேகமாக திரும்பியபோது, தடுமாறி விழுந்த அவர், படுகாயமடைந்தார்.

பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us