/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி சாரதாஸில் துவங்கியது ஆவணி மாத தள்ளுபடி விற்பனை
/
திருச்சி சாரதாஸில் துவங்கியது ஆவணி மாத தள்ளுபடி விற்பனை
திருச்சி சாரதாஸில் துவங்கியது ஆவணி மாத தள்ளுபடி விற்பனை
திருச்சி சாரதாஸில் துவங்கியது ஆவணி மாத தள்ளுபடி விற்பனை
ADDED : ஆக 22, 2024 01:54 AM

திருச்சி : திருச்சி சாரதாஸில் ஆவணி மாத தள்ளுபடி விற்பனை வரும் 15ம் தேதிவரை நடக்கிறது.
ஜவுளி உலகில் தனிப்பெரும் சாம்ராஜ்யமாக விளங்கி வரும் நிறுவனம் திருச்சி சாரதாசில், ஆடி தள்ளுபடி விற்பனை முடிந்து ஆவணி மாத தள்ளுபடி துவங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் சிறு சேமிப்பிற்காக, ஜவுளிகளின் விலையை வெகுவாக குறைத்து அதனால் கிடைத்திடும் வகையில் இந்தாண்டு வரலாறு காணாத வகையில் ஆடி தள்ளுபடி வழங்கியுள்ளது.
மேலும், சுப முகூர்த்தப்பட்டு ரகங்களுக்கு ஆவணி மாத தள்ளுபடியாக 15 சதவீதம் வழங்குகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர்வரும் சுப முகூர்த்தங்கள் பண்டிகைகளுக்கான ஜவுளிகளை வாங்கி மகிழுங்கள்.
இந்த தள்ளுபடி விற்பனை ஆவணி மாதம் முழுவதும் அதாவது வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை வழங்கப்படுகிறது என சாராதஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.