/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருநெல்வேலி கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
/
திருநெல்வேலி கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : ஜன 31, 2024 03:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: தாமிரபரணி நதி மாசுபடுவதை தடுக்க கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி.
முத்துராமன் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் தாமிரபரணியை சுத்தப்படுத்த வேண்டும். அசுத்தம் செய்வோருக்கு ஏன் அபராத விதிக்க கூடாது. தூய்மைப்படுத்துவது குறித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.