sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

உள்ளாட்சி தேர்தலில் 4,397 பேர் மனுதாக்கல்

/

உள்ளாட்சி தேர்தலில் 4,397 பேர் மனுதாக்கல்

உள்ளாட்சி தேர்தலில் 4,397 பேர் மனுதாக்கல்

உள்ளாட்சி தேர்தலில் 4,397 பேர் மனுதாக்கல்


ADDED : செப் 27, 2011 11:47 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் இதுவரை பல்வேறு பதவிகளுக்கு 8, 681 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விபரம்: பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு 3,126பேரும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 632 பேரும், யூனியன் கவுன்சிலருக்கு 249, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 17, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 238, டவுன் பஞ்சாயத்து தலைவர் 17 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 114, நகராட்சி தலைவர் 4 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு 4,397 பேர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,661 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us