sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கொலை வழக்கில் ஐந்து பேர் சரண்

/

கொலை வழக்கில் ஐந்து பேர் சரண்

கொலை வழக்கில் ஐந்து பேர் சரண்

கொலை வழக்கில் ஐந்து பேர் சரண்


ADDED : நவ 17, 2024 07:57 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : திருச்சி மாவட்டம், கொடியாலம் காந்தி நகரை சேர்ந்தவர் ஐ.டி.ஐ., மாணவர் கோகுல். கடந்த ஆண்டு கோவில் திருவிழா தகராறில் கொலை செய்யப்பட்டார். வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 18, உட்பட எட்டு பேர் கைதாகினர்.

ஜாமீனில் வந்த விஷ்ணு, நேற்று முன்தினம் காலை கொடியாலத்தில் இருந்து, அரசு பஸ்சில் திருச்சி சென்றார். திண்டுக்கரை ஸ்டாப்பில் பஸ் நின்ற போது, பைக்கில் வந்த மூன்று பேர் மற்றும் பஸ்சில் இருந்த இருவர் உட்பட ஐந்து பேர் விஷ்ணுவை வெட்டினர்.

பஸ்சில் இறங்கி ஓடிய அவரை, துரத்திச் சென்று வெட்டிக் கொன்று தப்பினர். ஜீயபுரம் போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், விஷ்ணுவை கொலை செய்ததாக, கொடியாலத்தை சேர்ந்த ஆகாஷ், 23, மணிமாறன், 22 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறார்கள் உட்பட ஐந்து பேர், நேற்று மணப்பாறை போலீசில் சரணடைந்தனர்.

போலீசார், அவர்களை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us