sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மகன் கண் முன் தாய் பரிதாப பலி

/

மகன் கண் முன் தாய் பரிதாப பலி

மகன் கண் முன் தாய் பரிதாப பலி

மகன் கண் முன் தாய் பரிதாப பலி


ADDED : நவ 09, 2024 10:47 PM

Google News

ADDED : நவ 09, 2024 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்துார் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள், 80. இவரது மகன் கோவிந்தராஜ், திருச்சி கலெக்டர் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை கண்ணம்மாள், அவரது மகன் டூ - -வீலரில் சத்திரம் நோக்கி சென்றனர். பகல், 11:30 மணிக்கு, மேலப்புதுார் சாலையில் சென்ற போது, ஜங்ஷனில் இருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் சென்ற தனியார் பஸ் திடீரென டூ- - வீலர் பின்பக்கம் மோதியது.

இதில், கோவிந்தராஜ்,கண்ணம்மா நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததில், பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய கண்ணம்மாள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.






      Dinamalar
      Follow us