ADDED : ஜன 04, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி, பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ், 18, பெயின்டர். இவர் அதே பகுதியில், பிளஸ் 2 படிக்கும் மாணவியை காதலித்தார்.
கர்பிணியான மாணவிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோர் விசாரித்ததில், சூரிய பிரகாஷ் தான், கர்ப்பத்துக்கு காரணம் என மாணவி கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். திருச்சி, கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார், பெயின்டர் சூரிய பிரகாசை பிடித்து விசாரிக்கின்றனர்.

