தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருச்சி/காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை

காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை

காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை


UPDATED : நவ 04, 2026 01:47 PM

ADDED : நவ 04, 2026 01:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 01:47 PM ADDED : நவ 04, 2026 01:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: சென்னை தனியார் சட்டக்கல்லுாரியில் படித்து வந்த திருச்சியைச் சேர்ந்தவர், காதல் தோல்வியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி, காந்திமார்க்கெட் அருகே உள்ள வரகனேரி ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஹக்கீம் மகன் ஹக்கீம் ஆசாத், 21. இவர் சென்னை கிரசன்ட் சட்டக்கல்லுாரியில் படித்து வந்துள்ளார். அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அந்த பெண் தொடர்ந்து இவரிடம் பழக மறுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த நிலையில் இருந்த ஹக்கீம் ஆசாத், சில நாட்களுக்கு முன் விடுமுறைக்கு திருச்சிக்கு வந்து, யாரிடம் அதிகம் பேசாமல் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காந்தி மார்க்கெட் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us