/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3,155 பேர் வேட்பு மனு தாக்கல்
/
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3,155 பேர் வேட்பு மனு தாக்கல்
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3,155 பேர் வேட்பு மனு தாக்கல்
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3,155 பேர் வேட்பு மனு தாக்கல்
ADDED : செப் 27, 2011 12:02 AM
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு நேற்று ஒரே நாளில் 3155 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 2,196 பேர், கிராம பஞ்சாயத்து தலைவருக்கு 463 பேர், யூனியன் கவுன்சிலருக்கு 228 பேர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 21 பேர், டவுன் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலருக்கு 221 பேர், டவுன் பஞ்., தலைவருக்கு 19 பேர், நகராட்சி தலைவருக்கு ஏழு பேர் சேர்த்து மொத்தம் 3,155 பேர் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர். கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் 2,196 பேர், கிராம பஞ்சாயத்து தலைவருக்கு 463 பேர், யூனியன் கவுன்சிலருக்கு 228 பேர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 21 பேர், டவுன் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலருக்கு 221 பேர், டவுன் பஞ்., தலைவருக்கு 19 பேர், நகராட்சி தலைவருக்கு 7 பேர் சேர்த்து மொத்தம் 3155 பேர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ஏற்கனவே மொத்தம் 1,009 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதுவரை அனைத்து பதவிகளுக்கும் மொத்தம் 4,264 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.