sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பாத யாத்திரை சென்றவர்கள் மீது வாகனம் மோதல்: 5 பேர் பலி

/

பாத யாத்திரை சென்றவர்கள் மீது வாகனம் மோதல்: 5 பேர் பலி

பாத யாத்திரை சென்றவர்கள் மீது வாகனம் மோதல்: 5 பேர் பலி

பாத யாத்திரை சென்றவர்கள் மீது வாகனம் மோதல்: 5 பேர் பலி


UPDATED : ஜூலை 17, 2024 02:58 PM

ADDED : ஜூலை 17, 2024 07:24 AM

Google News

UPDATED : ஜூலை 17, 2024 02:58 PM ADDED : ஜூலை 17, 2024 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 17) காலை மினி லாரி மோதி 5 பேர் உயிரிழந்தனர். வளம்பகுடி என்ற இடத்தில் திருச்சி சமயபுரத்திற்கு நெடுஞ்சாலை ஓரமாக பாத யாத்திரையாக சென்றவர்கள் மீது மினி லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் ஆறுதல்


விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us