sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

வனப்பகுதி அடிவாரத்தில் யானை அட்டகாசம்; விவசாயிகள் புகார்

/

வனப்பகுதி அடிவாரத்தில் யானை அட்டகாசம்; விவசாயிகள் புகார்

வனப்பகுதி அடிவாரத்தில் யானை அட்டகாசம்; விவசாயிகள் புகார்

வனப்பகுதி அடிவாரத்தில் யானை அட்டகாசம்; விவசாயிகள் புகார்


ADDED : ஜூலை 28, 2024 04:23 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஈசப்பாறை, மலைக்கருப்புச்-சாமி கோவில் வனப்பகுதி அடிவாரத்தில், ஒரு வாரமாக, வனப்ப-குதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, விவசாய தோட்டங்களில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்ப-டுத்தி வருகிறது. பட்டாசு வெடித்து யானையை விரட்டினாலும், அந்தப் பகுதியிலேயே சுற்றித்திரிகிறது.

அந்தியூர் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி சென்றால், அடுத்த நாள் மீண்டும் வந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இது

இகுறித்து அந்தியூர் வனத்துறையினர் கூறியதாவது: இந்த கால-கட்டத்தில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராது. ஆனால், உணவு தேவைக்காக இந்த யானை வெளியே வரத்து-வங்கியுள்ளது.

மக்களுக்கும், விவசாய தோட்டத்திற்கும் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக யானையை விரட்டி வருகிறோம்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us