sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

வேலுார் நாராயணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு 1,000 தங்க காசுகளில் உடை

/

வேலுார் நாராயணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு 1,000 தங்க காசுகளில் உடை

வேலுார் நாராயணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு 1,000 தங்க காசுகளில் உடை

வேலுார் நாராயணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு 1,000 தங்க காசுகளில் உடை


ADDED : ஜூலை 02, 2024 11:08 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 11:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: வேலுார், நாராயணி அம்மன் தங்க கோவிலில், லலிதா சகஸ்ர நாம மஹா யாகம், 1,000 நாட்கள் நடந்தது. நேற்று நிறைவு விழாவில், மஹாலட்சுமி அம்மனுக்கு, 6 கிலோ எடைகொண்ட, 1,000 தங்க காசுகளால் ஆன பாவாடை அணிவிக்கப்பட்டது.

வேலுார் மாவட்டம், அரியூர் தங்க கோவிலில், நாராயணி அம்மன் கோவிலில் கடந்த, 2021 அக்., 6 ம் தேதி துவங்கப்பட்டு, லலிதா சகஸ்ர நாமம் மஹா யாகம், 3 ஆண்டுகளாக, 1,000 நாட்கள் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று நிறைவு நாள் விழா நடந்தது. நிகழ்ச்சியில் சக்தி அம்மா சிறப்பு பூஜை நடத்தினார். இதில், மகாலட்சுமி அம்மனுக்கு, 6 கிலோ தங்கத்திலான, 1,000 தங்க காசுகள் கொண்ட தங்கப் பாவாடை அம்மனுக்கு சாத்தப்பட்டது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us