தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/உதவி ஜெயிலர் தற்கொலை

உதவி ஜெயிலர் தற்கொலை

உதவி ஜெயிலர் தற்கொலை


ADDED : ஜன 18, 2024 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2024 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார்:வேலுார் அடுத்த இடையான்சாத்து கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன், 59; இவர், வேலுார் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்தார்.

இருதய நோய், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ஆகிய நோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி அளவில் வீட்டில் துாக்கிட்டு ற்கொலை செய்து கொண்டார். பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us