தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து சாவு

துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து சாவு

துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து சாவு


ADDED : மார் 13, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார் : வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று பணியில் ஈடுபட்ட துாய்மை பணியாளர், திடீரென மயங்கி விழுந்து, உயிரிழந்தார்.

வேலுார், சீனிவாசன் நகர், மக்கான் பகுதியைச் சேர்ந்தவர் சிவநேசன், 52. இவர், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், தற்காலிக துாய்மை பணியாளராக, 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை, 9:30 மணிக்கு, வழக்கம் போல் எஸ்.பி., அலுவலகத்தை சுத்தம் செய்த சிவநேசன், திடீரென மயங்கி, கீழே விழுந்தார்.இதையடுத்து, போலீசார் எழுப்ப முயன்றபோது, அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார், சடலத்தை மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us