தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு


ADDED : ஜூலை 12, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 29ல் மேட்டூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து பாசனத்துக்கும், உபரியாகவும், காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை, வினாடிக்கு, 35,250 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று காலை, 30,250 கனஅடியாக சரிந்தது. அதற்கேற்ப வினாடிக்கு, 35,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்திறப்பு, நேற்று காலை, 30,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதில் வினாடிக்கு, 22,100 கனஅடி நீர், மின் நிலையங்கள் வழியாக பாசனத்துக்கும், 7,900 கனஅடி நீர், 16 கண் மதகு வழியே உபரியாகவும் வெளியேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us