sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

காட்டாமணக்கு சாப்பிட்ட மாணவர்கள் சுகவீனம்

/

காட்டாமணக்கு சாப்பிட்ட மாணவர்கள் சுகவீனம்

காட்டாமணக்கு சாப்பிட்ட மாணவர்கள் சுகவீனம்

காட்டாமணக்கு சாப்பிட்ட மாணவர்கள் சுகவீனம்


ADDED : பிப் 17, 2024 01:58 AM

Google News

ADDED : பிப் 17, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர், நேற்று மதியம், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில், காட்டாமணக்கு செடியில் உள்ள காயை பறித்து சாப்பிட்டு சென்றனர்.

அவர்களில், 8 - 11 வயதுடைய ஒன்பது மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின், தற்போது அனைவரும் நலமுடன் உள்ளனர். பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us