sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரக்காணம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

/

மரக்காணம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மரக்காணம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மரக்காணம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 13, 2011 12:59 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை (14ம் தேதி) நடக்கிறது.

மரக்காணம் சன்னதி வீதியில் உள்ள அழகுமுத்துமாரியம்மன், ஐயப்பன், துர்க்கையம்மன், நாகராஜசுவாமி கோவில்கள் உள் ளன. இன்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமத் துடன் விழா துவங்குகிறது. மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், முதல் கால யாக பூஜை, இரவு 10 மணிக்கு பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தன சமர்ப்பணம் நடக்கிறது. நாளை (14ம் தேதி) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனையும் நடக்கிறது. காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து 11 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us