நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விக்கிரவாண்டி பேரணியில் உள்ள தூய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து துறை சார்ந்த பேரவை் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி முதல்வர் டேவிட் சவுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியர் காந்திமதி சிறப்புரையாற்றினார்.
கல்லுாரி செயலர் அருட்சகோதிரி பிரிட்டோ வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி தர மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.