/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி சென்னை சில்க்ஸில் 1 மணி நேர அதிரடி விற்பனை
/
தி சென்னை சில்க்ஸில் 1 மணி நேர அதிரடி விற்பனை
ADDED : மே 13, 2024 04:46 AM

விழுப்புரம்: புதுச்சேரி தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில், 1 மணி நேர அதிரடி சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் குவிந்து ஆடைகளை தேர்வு செய்தனர்.
புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே, மறைமலையடிகள் சாலையில் தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை உள்ளது. இங்கு, நேற்று முதல் குறைந்த விலையில் எண்ணற்ற ஆடை ரகங்கள் 1 மணி நேர விற்பனையில் குவிக்கப்பட்டு, அதிரடி சிறப்பு விற்பனை துவங்கியது.
காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை நடந்த 1 மணி நேர அதிரடி சிறப்பு விற்பனை நடக்கிறது. இதில், ரூ.195 பூனம் சாரீஸ் மற்றும் ைஹட் காட்டன் சாரீஸ் ரூ.100க்கும், ரூ.245 ரேனியல் சாரீஸ் ரூ.150க்கும், ரூ.395 பாகல் பூரி சாரீஸ் ரூ.175க்கும், ரூ.1,295 ஆரணி சில்க் மற்றும் எம்போஸ் சில்க் சாரீஸ் 550க்கும், ரூ.1,195 சாப்ட் சில்க் சாரீஸ் ரூ.650க்கும் விற்பனைக்கு உள்ளது.
இதேபோன்று, ரூ.1,295 சில்க் ஆர்ட் சாரீஸ் ரூ.600க் கும், ரூ.495 வாயில் சாரீஸ் ரூ.250க்கும், ரூ.795 பேன்சி சாரீஸ் ரூ.300க்கும், ரூ.295 ைஹதரபாத் பிரிண்ட் சாரீஸ் ரூ.150க்கும், ரூ.695 லேடிஸ் காட்டன் சுடிதார் மெட்டீரியல் ரூ.350க்கும், ரூ.795 லேடிஸ் ஏ-லைன் சல்வார் ரூ.400க்கும், ரூ.1,195 லேடிஸ் சிந்தடிக் கலி சல்வார் ரூ.500க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான பேன்சி லெகங்கா, டி சர்ட், ஸ்கர்ட், லெக்கின்ஸ், பிளவுஸ் பிட், நைட்டி, பெட்டிகோட், குழந்தைகளுக்கான பனியன் செட், டி சர்ட், புல் பேண்ட் செட், பாபா சூட், பேண்ட், சிறுமிகளுக்கான ஷாட் டாப்ஸ், லாங் டாப்ஸ்.
பட்டு பாவாடை செட், ஆண்களுக்கான ஜீன்ஸ், காட்டன் பேண்ட், பார்மல் சட்டை, கேசுவல் சட்டை, லுங்கிகள், வேட்டி, டி சர்ட் பர்முடாஸ், காலர் டி சர்ட், டவல் ஆகியவை வழக்கமான விலைகளில் இல்லாமல் மிகவும் குறைந்த விலையில் 1 மணி நேர அதிரடி சிறப்பு விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது.