/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
1.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
1.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : மே 30, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு பயிர்கள் அகற்றப்பட்டது.
கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 1.50 ஏக்கர் நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கரும்பு பயிர் செய்திருந்தனர். ஐகோர்ட் உத்தரவு படி ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் மூலம் தாசில்தார் ராஜ்குமார், இந்து சமய அறநிலையத்துறை அறிவழகன் கரும்பு பயிர்களை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.