sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது 

/

வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது 

வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது 

வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது 


ADDED : ஜூன் 08, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் விவசாயியை தாக்கி வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமானுஜம், 39; கொத் தனார். இவர் கடந்த 31ம் தேதி மாலை திண்டிவனம், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் வந்தபோது, ரோஷணையைச் சேர்ந்த கிடங்கலான் என்கிற சரண்ராஜ், 38; மற்றும் உடன் வந்த இரண்டு பேர், ராமானுஜத்தை இரும்பு ராடால் தாக்கி, அவரிடமிருந்து மொபைல் போன், பைக்கையும் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து, கிடங்கலான் என்கிற சரண்ராஜ், அவரப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், 30; விஜய், 21; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சந்தைமேடு பகுதியில் பதுங்கியிருந்த மூவரையும் ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் பிடித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us