sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ்சில் திருட்டு 3 பெண்கள் கைது

/

பஸ்சில் திருட்டு 3 பெண்கள் கைது

பஸ்சில் திருட்டு 3 பெண்கள் கைது

பஸ்சில் திருட்டு 3 பெண்கள் கைது


ADDED : மே 11, 2024 05:03 AM

Google News

ADDED : மே 11, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பஸ்சில் திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி ஷீலா, 48; திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், நேற்று காலை கண்டமங்கலத்தில் இருந்து, அலுவலகம் செல்ல தனியார் பஸ்சில் விழுப்புரம் வந்தார். விழுப்புரம் அருகே அவரது கை பையிலிருந்து, அருகே நின்றிருந்த 3 பெண்கள், 2,000 ரூபாயை திருடியுள்ளனர்.

இதனை பார்த்த ஷீலா, உடனே சத்தம் போட்டு, பயணிகள் உதவியுடன், 3 பெண்களையும் பிடித்து, விழுப்புரம் டவுன் போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அவர்கள், திருவண்ணாமலை சாந்தி நகரைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி அனிதா, 28; ராமு மனைவி மகேஸ்வரி, 23; ராஜா மனைவி ராதிகா, 43; என்பதும், விழுப்புரம் பகுதியில், பஸ் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us