/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுவிலக்கு அமல்பிரிவுக்கு 65 போலீசார் இடமாற்றம்
/
மதுவிலக்கு அமல்பிரிவுக்கு 65 போலீசார் இடமாற்றம்
ADDED : ஆக 01, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவில் பணிபுரிந்து வந்த போலீசார் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய் உத்தரவின்பேரில், மது விலக்கு அமல் பிரிவில் பணியாற்றிய போலீசாரின் பணிக்காலம் முடிந்ததைத் தொடந்து, அங்கு பணிபுரிந்த 56 போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோன்று, போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த 65 போலீசார், சீனியாரிட்டி அடிப்படையில், மதுவிலக்கு அமல் பிரிவுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.