/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.எஸ்.ஐ., உட்பட 80 போலீசார் இடமாற்றம்
/
எஸ்.எஸ்.ஐ., உட்பட 80 போலீசார் இடமாற்றம்
ADDED : மார் 02, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஐ.,கள் உட்பட 80 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார் எஸ்.எஸ்.ஐ., ரவிக்குமார் நெடுஞ்சாலை ரோந்து எண்.6க்கும், விழுப்புரம் தாலுகா எஸ்.எஸ்.ஐ., வெங்கடேசன் நெடுஞ்சாலை ரோந்து எண்.3க்கும், விழுப்புரம் டவுன் ஷாஜகான் நெடுஞ்சாலை ரோந்து எண்.2க்கும், வளவனுார் அய்யனாரப்பன் கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடிக்கும், விழுப்புரம் மேற்கு பார்த்திபன் கிளியனுார் சோதனைச் சாவடிக்கு என ஏட்டுகள், போலீசார் 80 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை எஸ்.பி., சரவணன் பிறப்பித்துள்ளார்.