sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கடன் பணத்தை கேட்டு பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

/

கடன் பணத்தை கேட்டு பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

கடன் பணத்தை கேட்டு பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

கடன் பணத்தை கேட்டு பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 27, 2024 05:20 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் கடன் பணத்தை கேட்டு பெண்ணை மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் அருகே பாணாம்பட்டு இ.பி.காலனியைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 53; இவர், கே.கே.ரோடு ரகிம்லே அவுட்டைச் சேர்ந்த கோவிந்தன்,55; என்பவரிடம் கடந்த 2019ம் ஆண்டு ரூ.8.50 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை தராததால், கடந்த 24ம் தேதி, சக்கரபாணி வீட்டிற்கு சென்ற, கோவிந்தன் மகன் செல்வம், 34; அவரது நண்பர் சக்திவேல்முருகன், 36; ஆகியோர், அங்கிருந்த சக்கரபாணியின் மனைவி சித்ரா,50; என்பவரிடம், கொடுத்த கடனை திருப்பி கேட்டு, தகராறு செய்து, திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து, சக்கரபாணி கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் செல்வம், சக்திவேல்முருகன் மீது, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us