sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணிற்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு

/

பெண்ணிற்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு

பெண்ணிற்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு

பெண்ணிற்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு


ADDED : ஆக 17, 2024 03:01 AM

Google News

ADDED : ஆக 17, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே போலீசில் புகாரளித்த பெண்ணை மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் மகன் சரண்ராஜ், 28; இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்த, அந்த சிறுமியின் தாயிடம், சரண்ராஜின் அண்ணன் சத்தியராஜ், 30; நேற்று முன்தினம் நேரில் சென்று, திட்டி தகராறு செ ய்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் சத்தியராஜ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us