ADDED : ஜூன் 25, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : பெங்களூரு,நெல்புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் மணி மனைவி நேத்ரா, 55; அவரது மகன் சிலம்பரசன், 31; இருவரும், விழுப்புரம் அடுத்த வளத்தி, கூடுவாம்பூண்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தனர்.நேற்று முன்தினம் காலை 10:30, மணிக்குஅப்பகுதியில் உள்ள காசிநாதன் என்பவரது கிணற்றில் குளித்த சிலம்பரசன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார்.
நேத்ரா அளித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.