sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறு; 4 பேர் கைது

/

முன்விரோத தகராறு; 4 பேர் கைது

முன்விரோத தகராறு; 4 பேர் கைது

முன்விரோத தகராறு; 4 பேர் கைது


ADDED : செப் 04, 2024 12:09 AM

Google News

ADDED : செப் 04, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் முன்விரோத தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ், 25; இவரது நண்பர் யுவராஜ், 25; இருவரும் சில தினங்களுக்கு முன் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றனர்.

இவர்களுக்கும், நாப்பாளைய தெருவை சேர்ந்த நிவேஷ் நெய்வின், 24; என்பவரோடு வேளாங்கண்ணியில் தகராறு ஏற்பட்டது.

கடந்த 31ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் தினேஷ், யுவராஜ், நிவேஷ நெய்வின், ஜெபஸ்டின்குமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us