/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ADDED : மார் 10, 2025 09:58 PM

கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
கூட்டத்திற்கு கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் மதி.சங்கர், வேலு, முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் 5 பூத் கமிட்டிகளுக்கு தலா 9 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒன்றிய பொறுப்பாளர்கள் எழில்ராஜன், ஸ்ரீதர், மாவட்ட கலை பிரிவு செயலாளர் முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தமிழ்மணி, வெங்கடாஜலபதி, பள்ளித்தென்னல் ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன், மாவட்ட நிர்வாகிகள் திருநாவுக்கரசு, வைத்திலிங்கம், பழனி, அய்யப்பன், மணிமாறன், ரமேஷ், தெற்கு ஒன்றிய பேரவை செயலாளர் முருகன், ஒன்றிய அணி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கலியபெருமாள், பாரதி, மையிலியம்மாள், கண்ணப்பன், கவுதம், மணிகண்டன், சத்தியமூர்த்தி, பரதன், பெரியசாமி, முத்தையன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிளை செயலாளர் ஜெனகராஜன் நன்றி கூறினார்.