/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெண்ணியம்மன் கோவிலில் ஆனி உற்சவம்
/
வெண்ணியம்மன் கோவிலில் ஆனி உற்சவம்
ADDED : ஜூன் 23, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை வெண்ணியம்மன் கோவிலில் ஆனி உற்சவம் நடந்தது.
உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.