ADDED : பிப் 22, 2025 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: த.வெ.க., சார்பில் விடுதலை பெண் போராளி அஞ்சலை அம்மாளின் 64ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.
விழுப்புரம் கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், நிர்வாகிகள் அஞ்சலை அம்மாள் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
வானுார் ஒன்றியம் சார்பில், தலைமை நிர்வாகி ராஜா, நிர்வாகிகள் சதீஷ், பார்த்திபன், ஜனார்த்தனன், ஜிம் ரவி, ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

