தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பழநிவேலு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆண்டு விழா

பழநிவேலு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆண்டு விழா

பழநிவேலு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆண்டு விழா


ADDED : ஏப் 10, 2024 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 01:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

விழாவிற்கு, டாக்டர் மூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வாசுகி முன்னிலை வகித்தார். மேலாளர் மஞ்சுளா வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில், ஐ.டி.ஐ., முதல்வர் நுார் முகம்மது, மேலாளர் செல்லம்மாள், முரளி ஆகியோர் பேசினர். பயிற்சி அலுவலர்கள் இளஞ்செழியன், அருண்குமார், ஆனந்தராஜ், சத்தியமூர்த்தி மற்றும் ஆசிரியைகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பழனிவேலு கல்வி நிறுவன தாளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us