/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரணி தொகுதி அ.தி.மு.க.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்
/
ஆரணி தொகுதி அ.தி.மு.க.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்
ஆரணி தொகுதி அ.தி.மு.க.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்
ஆரணி தொகுதி அ.தி.மு.க.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்
ADDED : மார் 23, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: ஆரணி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கட்சி பொதுச்செயலாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆரணி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அக்ரிகிருஷ்ணமூர்த்தி, சேவூர் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாபுமுருகவேல், பன்னீர்செல்வம், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர், தூசி மோகன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.