/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி உட் கோட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி., நியமனம்
/
விக்கிரவாண்டி உட் கோட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி., நியமனம்
விக்கிரவாண்டி உட் கோட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி., நியமனம்
விக்கிரவாண்டி உட் கோட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி., நியமனம்
ADDED : ஆக 17, 2024 03:05 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புதிய துணை உட்கோட்ட அலுவலகத்திற்கு புதிய டி.எஸ்.பி., நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் டி.எஸ்.பி., அலுவலகத்திற்குட்பட்டு செயல்பட்டு வந்த விக்கிரவாண்டி, பெரியதச்சூர், கண்டமங்கலம்,வளவனுார், விக்கிரவாண்டி போக்குவரத்து பிரிவு, மற்றும் செஞ்சி டி.எஸ்.பி., அலுவலகத்திலிருந்த கெடார், கஞ்சனுார் ஆகிய ஏழு போலீஸ் நிலையங்களை உள்ளடக்கி விக்கிரவாண்டி டி.எஸ்.பி., உட்கோட்ட அலுவலகம் செயல்படும் என கடந்த மாதம் 15 ம்தேதி காவல் துறை தலைமை செயலாளர் அலுவலகம் ஆணை பிறப்பித்தது.
இதை தொடர்ந்து விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,யாக வேலுாரில் பணிபுரிந்து வரும் டி.எஸ்.பி., திருநாவுக்கரசுவை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நியமித்து உத்திரவு பிறப்பித்துள்ளார்.