sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு தரப்பு மோதல்: 8 பேர் மீது வழக்கு

/

இரு தரப்பு மோதல்: 8 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல்: 8 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல்: 8 பேர் மீது வழக்கு


ADDED : மே 07, 2024 05:38 AM

Google News

ADDED : மே 07, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே இரு தரப்பு மோதல் காரணமாக 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் மனைவி முத்துலட்சுமி, 49; ஊராட்சித் தலைவர்.

இவர், அந்த பகுதியில், ஊரக வளர்ச்சிதிட்டத்தின் கீழ் 100 மீட்டர் துாரத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைத்து வருகின்றார்.

அந்த சாலையை தங்கள் வீடுவரை நீடித்து, அமைக்க வேண்டும் என அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை, 48; குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாலை பணியை நீட்டிக்க முடியாது என கூறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர்.

இதில், நாகராஜன், தங்கதுரை உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், தங்கதுரை, 48; அவரது மகன் மிதுன்ராஜ், 19; மனைவி அஞ்சலைதேவி, 42; உறவினர் ராஜேந்திரன், 58; ஆகியோர் மீதும், மனோகரன், 29; பாபுராஜ், 35; சந்திரன், 25; நாகராஜன், 55; ஆகியோர் மீதும், காணை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us